பல்வேறு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், இன்றும் உண்ணாநிலையை தொடர்கின்றனர்!
நாளை ஐந்தாம் நாள் எத்தனை நாட்கள் ஆயினும் உறிதியுடன் இருப்போம் #கோவை பெண் போராளி உறுதி..
கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியின் மாணவர்கள் 54 பேர் 3வது நாளாக உண்ணாவிரதம்.
தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழு: சென்னை 9551629055 திருச்சி 8675102943 மதுரை 9791432380 கோயம்புத்தூர் 9003393315
நாளை நடக்கும் போராட்டத்தில் பங்குகொள்ள பெங்களூர் : 9035216094, டெல்லி : 9250050404, ஹைதராபாத் :
9052624014, 9704697921
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள்,காலை 3 மாணவர்கள் மயக்கமடைந்து அரசு தலைமை மருத்துவமணையில்
உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
Rpt March 17: Rally
in Chennai, Madurai. Protests in Delhi, Hyderabad, Bangalore. March 20:
Continuous March,chennai.
20 ஆம் தேதி சென்னையில் தொடர் முழக்க போராட்டம்! அணி திரளுங்கள்!
ராமேஸ்வரத்தில் 9ம் வகுப்பு பள்ளி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வரும் 20ம் தேதி தொடர் முழக்க போராட்டம் நடைபெறும். . இந்த தொடர் முழக்க போராட்டத்தில் பங்கேற்க ஒரு கோடி மாணவர்களுக்கு அழைப்புவிடுக்கப்படும் . சென்னையில் செய்தியாளர்களை சந்திபில் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் .
No comments:
Post a Comment